Thursday, September 18, 2014

சோர்ந்து விடாதே...  நீயும்  சோர்ந்து  விடாதே...



துன்பம்  இன்று   வந்த  தென்றே

   சோர்ந்து  விடாதே

துணைக்கு  ஆளைச்  சேர்த்துக்  கொண்டே

    ஓடி விடாதே

அன்பு  பாசம்  அத்த னையும்

      இழந்து விட்டாலும்

அடுத்து  வரும்  வெற்றி  உன்னை

       அணைத்துக்  கொள்ளுமே !

   


No comments:

Post a Comment